எளிய வைத்திய முறைகள் 800

பதிப்பாசிரியர்: மருத்துவர் முனைவர் சே. பிரேமா
வெளியீட்டு எண்: 298, 2005, ISBN:81-7090-359-9
டெம்மி1/8, பக்கம் 382, உரூ. 130.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 190.00
சாதாக்கட்டு

ஓலைச்சுவடிகளிலுள்ள மருத்துவச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பல்வேறு நோய்களுக்கான காரம், குடிநீர், குழம்பு, சாறு, சீலை, சூரணம், ஒற்றடம், கஞ்சி, கட்டு, கண்டாவிழ்தம், கண்டூசம், கலிக்கம், களி, எண்ணெய், மாத்திரை, மெழுகு, வடகம், செந்தூரம், நசியம், நெய், பகை, பற்பம், பற்று, புகை, மருந்து, அஞ்சனம், அடை, இரசாயனம், இலேகியம் போன்றவற்றை ஆசிரியர் தொகுத்து அளித்துள்ளார். மருந்து செய்முறைகளை எளிய உரைநடையில், புதிய அளவு முறைகளில் அளித்திருப்பது மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்