நீலகிரி மலையின மக்கள் ஆட்டங்கள்

நூலாசிரியர்: முனைவர் கே.ஏ. குணசேகரன்
வெளியீட்டு எண்:114, 1989, ISBN: 81-7090-134-0
டெம்மி1/8, பக்கம் 166, உரூ. 22.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நீலகிரி மலையில் வாழும் தோடர், கோத்தர், இருளர் ஆகிய மூன்று இனத்தவர்களது ஆட்டங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

முதல் இயலில், மலையின மக்கள் வாழ்க்கை நிலையில் ஆட்டக்கலையின் பங்கு பற்றி ஆராயப்படுகிறது தோடர், கோத்தர், இருளர் ஆகிய மூவர் ஆட்டக்கலை முறைகள் இரண்டாம் இயலில் விளக்கப்படுகின்றன. மூன்றாவது இயலில், மூவர் கொண்டுள்ள இசைக்கருவிகளும் இசைப்பு முறைகளும் பற்றிய ஆய்வு இடம் பெறுகிறது. நான்காவது இயலில், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மலையின் மக்கள் ஆட்டக்கலை ஆராயப்படுகின்றது.

மலையின மக்கள் பற்றிய ஆய்வுக்கு இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்