தமிழ் அமைப்புற்ற வரலாறு

நூலாசிரியர்: யாழ்ப்பாணத்து நல்லூர் சு. ஞானப்பிரகாசர்
வெளியீட்டு எண்: 21, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 132, உரூ. 45.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் ஒரு புதிய நூல். இது, சுன்னாகம், இலங்கை வியாபார ஐக்கிய சங்கத்தாரின் பதிப்பாக 1927ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. கிடைத்தற்கரிய இந்நூலை இப்பொழுது நிழற்படப்பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலில், தமிழ்ச்சொற்றொகுதிகள், இடம் பற்றிய பெயரீடு, முதற்சொல்லடிகள், வழிச்சொல்லடிகள், சொல்லர்த்தங்கள் விரிந்த விசித்ரம், பிரதிப்பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், செயவெனெச்சம், வியங்கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் என்னும் பத்து அதிகாரங்கள் உள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்