பழந்தமிழ்த் தொடரியல் வரலாற்று ஆய்வு

நூலாசிரியர்: முனைவர். மு. சுசீலா
வெளியீட்டு எண்: 253, 2003, ISBN:81-7090-313-0
டெம்மி1/8, பக்கம் 242, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

காலந்தோறும் தமிழ்மொழியின் ஒலியன் அமைப்பிலும், சொல் அமைப்பிலும், தொடரியல் அமைப்பிலும், பொருண்மை அமைப்பிலும், சொற்களஞ்சியத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து தமிழ் மொழிக்கு ஒரு முழுமையான வரலாற்று இலக்கணம் படைப்பதில் ஒரு சிறிய முதல் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.

பழந்தமிழ்த் தொடரியல் – வரலாற்று அடிப்படை ஆய்வு, பழந்தமிழ் வாக்கிய வகைகள், தனிநிலை, கலப்பு, கூட்டு வாக்கியங்கள், பெயராக்கம், எதிர்மறை, உயர்ச்சிகள், துணை வினைகள், தாள் பதிலீடு பெயராக்கம் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்