உலக நாடுகளில் தமிழர் பண்பாடு

நூலாசிரியர்: முனைவர். எஸ். நாகராஜன்
வெளியீட்டு எண்: 268, 2004, ISBN:81-7090-328-9
டெம்மி1/8, பக்கம் 116, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் சமய, பண்பாட்டு, பழக்க வழக்கங்களைத் தொகுத்து இந்நூலை ஆசிரியர் உருவாக்கி அளித்துள்ளார்.

இலங்கைக்குச் சென்ற தமிழர்கள், தென்கிழக்காசியத்தமிழர்கள், பிறநாட்டுத் தமிழர்கள், அலைகடலுக்கப்பால் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, தீமிதியும் மாரியம்மன் வழிபாடும், தைப்பூசத் திருவிழாவும், முருக பக்தர்களும், பிற விழாக்களும் பண்பாடும், தமிழ் மொழியின் நிலை, தமிழ்க்கல்வி, பொருளாதார நிலை, அயல்நாட்டுப் பண்பாடுகளில் தமிழ்ப்பண்பாட்டின் செல்வாக்கு ஆகியவற்றை ஆசிரியர் விரிவாக ஆராய்ந்து வழங்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்