தமிழ் ஆட்சிமொழி – ஒரு வரலாற்று நோக்கு

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
நூலாசிரியர். துரை.சுந்தரேசன்
வெளியீட்டு எண்:70, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 372, உரூ. 95.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ் ஆட்சிமொழியாவது பற்றிய சட்டவல்லுநர்கள், தமிழறிஞர்கள் போன்றவர்களின் முயற்சிகள் குறித்து வரலாற்று நோக்கில் இந்நூல் விளக்குகிறது.

நூலாசிரியர் சட்ட மன்றப் பேச்சுகளையே அடித்தளமாகக் கொண்டுள்ளார். சட்டமன்றத் தமிழ்ப் பேச்சுகளும் பிறமொழிப் பேச்சின் மொழி பெயர்ப்புகளும் சட்டமன்ற நடைமுறை புத்தகத்தில் பதியப்பட்டவாறே பதிப்பிக்கப்பட்டுள்ளன. புதிய எழுத்து மாற்றம் ஒன்றே செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்கள், வடமொழிச் சொற்கள், திரிந்த வழக்குச் சொற்கள் மாற்றப்படாமலும் திருத்தப்படாமலும் உள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்