மின்-கற்றல் வளங்கள்

மத்திய அரசின் இந்திய கலாச்சார மைய இணையவழி கற்றல் சுற்றறிக்கை

இந்திய கலாச்சார மைய இணையவழி கற்றல் சுற்றறிக்கை

AIU_CovidWebinarCircular

மின்-கற்றல் இணையதளங்களின் தொகுப்புகள்

1. e-learning-links
2. web-links-for-academic-enrichment

மின் வழிக் கற்றல் தொடர்பான – பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கைகள்

மின் வழிக் கற்றல்-பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கை

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையவழி கருத்தரங்க சுற்றறிக்கை , நாள் – 05.05.2020

தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழித் தமிழாய்வு உரைத்தொடர் நிகழ்வுகளின் தொகுப்புகள்

“இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: தொடக்கவுரை ( 21.04.2020 )-முனைவர். க.பாலசுப்ரிமணியன், மதிப்புயர் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்”

இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – சிறப்புரை: நலமிகு இந்தியா உரைத் தொடர் [ FIT India Movement Web-Lecture Series ] ( 04.05.2020 ) – கடந்துபோவோம் கரோனாவையும் – மருத்துவர்.முனைவர்.கு.சிவராமன், மேலாண்மை இயக்குநர், ஆரோக்கியா சித்தமருத்துவமனை, சென்னை.”

“1.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: முதலாம் சிறப்புரை ( 22.04.2020 )-ஆராய்ச்சி நெறிமுறைகள் – முனைவர்.பா.மதிவாணன், பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி “

“2.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: இரண்டாம் சிறப்புரை (24.04.2020 )- களஆய்வு – முனைவர்.ஆறு.இராமநாதன் [ பேராசிரியர் ( ஓய்வு ) நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்]“

“3.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்:மூன்றாம் சிறப்புரை (27.04.2020 )- நாடோடிப் பண்பாடு – முனைவர்.ஒ.முத்தையா, பேராசிரியர், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.”

“4.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: நான்காவது சிறப்புரை ( 29.04.2020 ) – சசூரும் அமைப்பியல் வாதமும் – முனைவர்.செ.சண்முகம், பேராசிரியர் (பணி நிறைவு), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.”

“5.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: ஐந்தாம் சிறப்புரை ( 01.05.2020 )- பின்நவீனத்துவம் ( Post-Modernism ) – முனைவர். இரா.ஜெயராமன், பேராசிரியர், தமிழ்த் துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.”

6.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஆறாவது சிறப்புரை (06.05.2020) – சுற்றுச்சூழல் ஆய்வுகள் – முனைவர் சு.கண்ணன், தலைவர், சுற்றுச்சூழலியல் துறை மற்றும் தலைவர், ஆற்றல், சுற்றுச்சூழல் & இயற்கை வளங்கள் புலம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை.

7.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஏழாவது சிறப்புரை (08.05.2020) – புவியின் வடிவம் – முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை அறிவியலாளர், அறிவியல் பரப்புரை அமைப்பு, (விஞ்ஞான் பிரசார் சபா), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புது தில்லி

தமிழ்ப் பல்கலைக்கழக உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் – தர உறுதிப்பாட்டு உரைத் தொடர்: முதலாவது சிறப்புரை (11.05.2020) – விளைவுசார் கல்வித்திட்டக் கட்டமைப்பு [Outcome Based Education Framework] – முனைவர்.மா. ஜெயக்குமார், பேராசிரியர் (பணி நிறைவு), பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

8.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – எட்டாவது சிறப்புரை (13.05.2020) – சங்க காலத் தொல்லியல் – முனைவர் கா.இராசன், பேராசிரியர் (பணி நிறைவு), வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்.

9.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஒன்பதாவது சிறப்புரை (15.05.2020) – மானிடவியல்: ஓர் அறிமுகம் – முனைவர் ஆ.செல்லபெருமாள், பேராசிரியர் & தலைவர், மானிடவியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்.

10.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: உலக அருங்காட்சியக நாள் – பத்தாவது சிறப்புரை (18.05.2020) – அறிந்துகொள்வோம் அருங்காட்சியகங்களை – முனைவர் சி.மகேஸ்வரன், மேனாள் இயக்குநர், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் ஆய்வு மையம்.

11.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினொன்றாவது சிறப்புரை (20.05.2020) – இலக்கிய இனவரைவியல் – முனைவர் ஞா.ஸ்டீபன், பேராசிரியர் & தலைவர், தமிழ்த் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

12.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பனிரெண்டாவது சிறப்புரை (22.05.2020) – “அடித்தள மக்கள் வரலாறு” – நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் திரு.ஆ.சிவசுப்பிரமணியன்.