கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

நோக்கம்

  • உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களை உருவாக்குதல்.
  • ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட அளவில் கல்வியியலில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளல்.
  • கற்றல்-கற்பித்தல் செயல்முறை, பள்ளிகள், கல்லூரிகள் அளவில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகளைக் கண்டறிந்து ஆய்வு மூலம் தீர்வு காணுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • விரிவாக்கப்பணிகள் மூலம் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளோரை மேம்பாடு அடையச் செய்தல்.
    கல்வியியலில் பெரும் திட்ட மற்றும் குறுந்திட்ட ஆய்வுகளை மேற்கொள்ளல்.
  • கருத்தரங்குகள், செயலரங்குகள் நடத்துதல் மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கட்குப் புத்தொளி பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

ஆசிரியர்கள்

 

chinnappan
முனைவர் கு. சின்னப்பன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

 

ravivarman
முனைவர் சா. இரவிவர்மன்
இணைப்பேராசிரியர்

 

anandarasu
முனைவர் இரா. ஆனந்த் அரசு
உதவிப்பேராசிரியர்

 

muthaiyan
முனைவர் இரா. முத்தையன்
உதவிப்பேராசிரியர்

 

srinivasan

முனைவர் ப. சீனிவாசன்
உதவிப்பேராசிரியர்(அயற்)

 

sundaramsir_photo
திரு க.சுந்தரம்
உதவிப்பேராசிரியர்

periyasamy
முனைவர் ரெ.பெரியசாமி
உதவிப்பேராசிரியர்

sattanathan
முனைவர் ப. சட்டநாதன்
உதவிப்பேராசிரியர்

deepa
முனைவர் பி.தீபா
உதவிப்பேராசிரியர்

 

prabhakaran
திரு.செ.பிரபாகரன்
உடற்கல்வி ஆசிரியர்

 

murugeshan1
முனைவர் க.முருகேசன்
கௌரவ உதவிப்பேராசிரியர்

 

L.nalini
திருமதி எல்.நளினி
கௌரவ உதவிப்பேராசிரியர் (ஆங்கிலம்)

செய்திகளும் நிகழ்வுகளும்