மின்-கற்றல் வளங்கள்

மத்திய அரசின் இந்திய கலாச்சார மைய இணையவழி கற்றல் சுற்றறிக்கை

இந்திய கலாச்சார மைய இணையவழி கற்றல் சுற்றறிக்கை

AIU_CovidWebinarCircular

மின்-கற்றல் இணையதளங்களின் தொகுப்புகள்

1. e-learning-links
2. web-links-for-academic-enrichment

மின் வழிக் கற்றல் தொடர்பான – பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கைகள்

மின் வழிக் கற்றல்-பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கை

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையவழி கருத்தரங்க சுற்றறிக்கை , நாள் – 05.05.2020

தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழித் தமிழாய்வு உரைத்தொடர் நிகழ்வுகளின் தொகுப்புகள்

“இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: தொடக்கவுரை ( 21.04.2020 )-முனைவர். க.பாலசுப்ரிமணியன், மதிப்புயர் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்”

இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – சிறப்புரை: நலமிகு இந்தியா உரைத் தொடர் [ FIT India Movement Web-Lecture Series ] ( 04.05.2020 ) – கடந்துபோவோம் கரோனாவையும் – மருத்துவர்.முனைவர்.கு.சிவராமன், மேலாண்மை இயக்குநர், ஆரோக்கியா சித்தமருத்துவமனை, சென்னை.”

“1.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: முதலாம் சிறப்புரை ( 22.04.2020 )-ஆராய்ச்சி நெறிமுறைகள் – முனைவர்.பா.மதிவாணன், பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி “

“2.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: இரண்டாம் சிறப்புரை (24.04.2020 )- களஆய்வு – முனைவர்.ஆறு.இராமநாதன் [ பேராசிரியர் ( ஓய்வு ) நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்]”

“3.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்:மூன்றாம் சிறப்புரை (27.04.2020 )- நாடோடிப் பண்பாடு – முனைவர்.ஒ.முத்தையா, பேராசிரியர், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.”

“5.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: ஐந்தாம் சிறப்புரை ( 01.05.2020 )- பின்நவீனத்துவம் ( Post-Modernism ) – முனைவர். href=”https://www.facebook.com/thetamiluniversity/videos/1169336546747518/”>”4.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: நான்காவது சிறப்புரை ( 29.04.2020 ) – சசூரும் அமைப்பியல் வாதமும் – முனைவர்.செ.சண்இரா.ஜெயராமன், பேராசிரியர், தமிழ்த் துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.”

6.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஆறாவது சிறப்புரை (06.05.2020) – சுற்றுச்சூழல் ஆய்வுகள் – முனைவர் சு.கண்ணன், தலைவர், சுற்றுச்சூழலியல் துறை மற்றும் தலைவர், ஆற்றல், சுற்றுச்சூழல் & இயற்கை வளங்கள் புலம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை.

7.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஏழாவது சிறப்புரை (08.05.2020) – புவியின் வடிவம் – முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை அறிவியலாளர், அறிவியல் பரப்புரை அமைப்பு, (விஞ்ஞான் பிரசார் சபா), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புது தில்லி

தமிழ்ப் பல்கலைக்கழக உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் – தர உறுதிப்பாட்டு உரைத் தொடர்: முதலாவது சிறப்புரை (11.05.2020) – விளைவுசார் கல்வித்திட்டக் கட்டமைப்பு [Outcome Based Education Framework] – முனைவர்.மா. ஜெயக்குமார், பேராசிரியர் (பணி நிறைவு), பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

8.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – எட்டாவது சிறப்புரை (13.05.2020) – சங்க காலத் தொல்லியல் – முனைவர் கா.இராசன், பேராசிரியர் (பணி நிறைவு), வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்.

9.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – ஒன்பதாவது சிறப்புரை (15.05.2020) – மானிடவியல்: ஓர் அறிமுகம் – முனைவர் ஆ.செல்லபெருமாள், பேராசிரியர் & தலைவர், மானிடவியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்.

10.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்: உலக அருங்காட்சியக நாள் – பத்தாவது சிறப்புரை (18.05.2020) – அறிந்துகொள்வோம் அருங்காட்சியகங்களை – முனைவர் சி.மகேஸ்வரன், மேனாள் இயக்குநர், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் ஆய்வு மையம்.

11.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினொன்றாவது சிறப்புரை (20.05.2020) – இலக்கிய இனவரைவியல் – முனைவர் ஞா.ஸ்டீபன், பேராசிரியர் & தலைவர், தமிழ்த் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

12.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பனிரெண்டாவது சிறப்புரை (22.05.2020) – “அடித்தள மக்கள் வரலாறு” – நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் திரு.ஆ.சிவசுப்பிரமணியன்.

13.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதிமூன்றாவது சிறப்புரை (27.05.2020) – அறிவியல் ஆராய்ச்சி முறைகளும் செவ்வாய் மற்றும் சந்திரன் குறித்த அண்மைக்கால ஆய்வுகளும் – முனைவர் சி.அன்பழகன், பேராசிரியர் & இயக்குநர், புவித்தகவல் & கோளியல் மையம், அறிவியல் புலத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

14.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினான்காவது சிறப்புரை (29.05.2020) – சமூக மேம்பாட்டிற்கு பாலின சமத்துவத் தேவைகள் – பேராசிரியர் ந.மணிமேகலை, இயக்குநர் & தலைவர், மகளிரியல் ஆய்வுத்துறை மற்றும் கலைப்புலத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

15.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினைந்தாவது சிறப்புரை (03.06.2020) – தமிழியலின் கதை – பேராசிரியர் வீ அரசு, மேனாள் துறைத்தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

16.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினாறாவது சிறப்புரை (05.06.2020) – பின்னைக் காலனியம் – பேராசிரியர் பா. ஆனந்தகுமார், புல முதன்மையர், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

17.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினேழாவது சிறப்புரை (08.06.2020) – ஆய்விதழும் ஆய்வுக்கட்டுரையும்-முனைவர் மோ.செந்தில்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். [ முதன்மை ஆசிரியர், பெயல் ஆய்விதழ் ]

18.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – பதினெட்டாவது சிறப்புரை (15.06.2020) – இந்திய மெய்யியலின் பன்முகத்தன்மை – முனைவர் இரா.முரளி, மேனாள் முதல்வர், மதுரைக் கல்லூரி, மதுரை.

19.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்–பத்தொன்பதாவது சிறப்புரை (19.06.2020) – கீழடி அகழாய்வு – முனைவர் கி.அமர்நாத், கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர், இந்திய அரசு தொல்லியல் துறை, கோவா வட்டம், கோவா.

மாண்பமை துணைவேந்தர் ஐயா அவர்களின் உலக யோகா நாள் நிகழ்வின் தலைமையுரை

சிறப்பு சொற்பொழிவு – இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – உலக யோகா தினம்-சிறப்பு சொற்பொழிவு (22.06.2020) – இன்றையச் சூழலில் யோகாவின் தேவையும், பயனும் – முனைவர் கி.வெங்கடாசலபதி, இயக்குநர், யோகா ஆய்வு மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

20.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர்– இருபதாவது சிறப்புரை (22.06.2020) – ‘பெண் மைய இலக்கிய வெளி’ -பேரா.அ.மங்கை, மேனாள் பேராசிரியை, ஆங்கில இலக்கியத் துறை, ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை.

21.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – இருபத்தொன்றாவது சிறப்புரை (26.06.2020) – தமிழ்த் திரைப்பட நகைச்சுவையின் வரலாறு: ஒரு பருந்துப் பார்வை – முனைவர் சுந்தர் காளி, உதவிப் பேராசிரியர், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

22.இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – இருபத்திரெண்டாவது சிறப்புரை (29.06.2020) – தமிழில் மெய்யியல் – பேரா.முனைவர் ந.முத்துமோகன், தலைவர் (பணி நிறைவு), சமயங்கள், மெய்யியல் & மனிதவியல் சிந்தனைப் பள்ளி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

25.தமிழ்ப் பல்கலைக்கழகம்-இணையவழித் தமிழாய்வு உரைத் தொடர் – 25வது சிறப்புரை (03.07.2020) – தொல்பழங்காலப் பண்பாட்ட வழக்காற்றியல் – முனைவர் ச.இரவி, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்.