சங்க கால அரச வரலாறு

நூலாசிரியர்: முனைவர். வ. குருநாதன்
வெளியீட்டு எண்: 224, 2001, ISBN:81-7090-284-3
டெம்மி1/8, பக்கம் 424, உரூ. 320.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

இந்நூலில், சங்க காலத்தில் வாழ்ந்த வேந்தர், குறுநில மன்னர், வேளிர், சிற்றூர்த் தலைவர் ஆகிய ஆள்வோர் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. வேந்தரும் மன்னரும் வேறு வேறு குடியமைதி உடையவர் என்பதை ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார்..

சங்க காலத் தமிழகமும் தமிழ அரசுகளும் பற்றிய அரிய வரலாற்று நூலாக இது திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்