தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் தொகுதி – 1

நூலாசிரியர்: முனைவர் ம. சா. அறிவுடைநம்பி
வெளியீட்டு எண்: 178, 1994, ISBN:81-7090-206-6
டெம்மி1/8, பக்கம் 280, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பல்வேறு கலைகளையும் தமிழ் மொழியையும் போற்றி வளர்த்த, தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் எழுந்த தூது, உலா, இலக்கியங்கள், நாடக நூல்கள் ஆகியன மூலம் அறியலாகும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிநடை போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது.

தமிழிலக்கிய ஆய்வுகளுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாகும்..

செய்திகளும் நிகழ்வுகளும்