தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன்

நூலாசிரியர்: பேரா. வெ. வரதராசன்
வெளியீட்டு எண்:50, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 186, உரூ. 55.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழரின் முருகியல் உணர்ச்சியையும் கலைத்திறனையும் புலப்படுத்துவதே ஒப்பனைக்கலை. இக்கலை பற்றிய ஒரு புது நூலாக இது அமைந்துள்ளது.

இந்நூலுள், ஒப்பனைக்கு முன், ஒப்பனையில் ஆடைகள், ஒப்பனையில் அணிகலன்கள், கூந்தல் ஒப்பனை, முக ஒப்பனை, நக ஒப்பனை, ஒப்பனையில் நறுமணப் பொருள்களும் வண்ணப்பொருள்களும், ஒப்பனைக்கு உதவியவர்களும் பயன்பட்ட கருவிகளும், இலக்கிய மாந்தர் ஒப்பனைக்காட்சிகள் போன்ற ஒன்பது இயல்களில் இக்கலை பற்றிய நுணுக்கங்களை ஆசிரியர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்