குழந்தை நல மருத்துவம் தொகுதி – 1

நூலாசிரியர்கள்: டாக்டர் ஞா. இராஜராஜேஸ்வரி
டாக்டர் அ. ஜெகதீசன்
வெளியீட்டு எண்: 255, 2003, ISBN:81-7090-315-7
டெம்மி1/8, பக்கம் 826, உரூ. 210.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நூலாசிரியர்கள் குழந்தை நல மருத்துவ நூலை நன்கு திட்டமிட்டு அனைவரும் எளிதில் அறிவும் வண்ணம் எளிய நடையில் உருவாக்கியுள்ளார்கள்.

குழந்தையை ஆராயும் முறைகள், வளர்ச்சியும் முன்னேற்றமும், கருச்சிசுவும் புத்திளம் குழவியும், சூல்வயது மற்றும் எடைக் குறைபாடுகள், மரபியல், சத்துணவும் சத்துணவுக் குறை நோய்களும், வைட்டமின்களும், தாது உப்புகளும், காப்பு இயலும் அதன் கோளாறுகளும், காப்பியல் கூட்டு நோய்கள், தொற்று நோய்கள், மூச்சு மண்டலம், இதய இரத்த நாள மண்டலம், குருதியியல் – வலை அக மண்டலம், குழந்தைகளுக்கு ஏற்படும் சில நோய்கள், வயிற்றுப்போக்கு நோய்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மிக விரிவாக விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழில் மருத்துவம் பயிலும் மாணவர்கட்கு மிகவும் பயன் தரத் தக்க நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்