இசைத்தமிழ் வரலாறு (மூன்றாம் பகுதி)

நூலாசிரியர்: முனைவர். து. ஆ, தனபாண்டியன்
வெளியீட்டு எண்: 232, 2001, ISBN:81-7090-292-4
டெம்மி1/8, பக்கம் 394, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், 15ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான இசைத் தமிழ்ச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிந்தையள்ளூம் சந்தப்பாடல்கள், திருவிளையாடற் புராணத்தில் இசைச் செய்திகள், தமிழ்க் கீர்த்தனைகள், தமிழ் நாடகக் கீர்த்தனைகள், தமிழ்ப்பதங்கள், குறவஞ்சி இசை நாட்டிய நாடகங்கள், சிற்றிலக்கியத்தில் இசை, நாயக்க மன்னர்களின் கலைத்தொண்டு, அருங்கலைகளின் புரவலர்கள், இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழ்ப்பணி, இசைத்தமிழ் ஆய்வாளர்கள் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல செய்திகளை வழங்கியுள்ளார்.

இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன் தரும் அரிய தமிழிசை ஆய்வு நூலாக இது திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்