இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி

நோக்கம்

  • இந்திய மொழிகளின் இலக்கிய இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல்.
  • இந்திய மொழிகளைக் கற்பித்தல்.
  • தமிழ் அறியாதவர்களுக்குத் தமிழ்மொழி கற்பித்தல்.
  • மொழி மற்றும் மொழி கற்பித்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளல்.
  • இந்திய இலக்கண இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்.
  • தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருமொழி அகராதிகளைத் தயாரித்தல்.
  • இந்திய மொழிகளைக் கற்பிப்பதற்கான பாடநூல்கள் தயாரித்தல்.

ஆசிரியர்கள்

Dr.S.Kavitha
முனைவர் ச.கவிதா
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

Dr.R.Venkataesen
முனைவர் இரா .வெங்கடேசன்
இணைப்பேராசிரியர்

savithri
முனைவர் சி.சாவித்திரி
இணைப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்