முனைவர் கோ.ப.நல்லசிவம்

nallasivam

முனைவர் கோ.ப.நல்லசிவம்
உதவிப்பேராசிரியர்

பெயர் முனைவர் கோ.ப.நல்லசிவம்
பதவி உதவிப் பேராசிரியர்
துறை மெய்யியல் துறை, மொழிப்புலம்.
கல்வித்தகுதி இளங்கலை (தமிழ்),
முதுகலை (தமிழ்),
முதுகலை (தத்துவம்),
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்),
முனைவர் பட்டம் (தமிழ்).
U.G.C. – NET
சைவ சித்தாந்தம் – சித்தாந்த ரத்தினம்,
கோயிற்கலை,
மனித வள மேம்பாடு,
யோகா பட்டயம்,
சோதிடவியல்,
பிரவீன் – இந்திமொழி,
தட்டச்சு முதுநிலை – தமிழ் மற்றும் ஆங்கிலம்.
சான்றிதழ்ப் படிப்புகள் மராத்திமொழி, கல்வெட்டியல், சுவடியியல், சுற்றுலாவியல், ஓமியோபதி, மூலிகை மருத்துவம், காந்தியச் சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள், சைவ சமயம்
முனைவர் பட்டம் ஓலைச்சுவடிகள் மற்றும் ஆவணச்சுவடிகள்தேவாரம் உணர்த்தும் திருக்கோயில் வழிபாடு
விருப்பமான ஆய்வுக்களம் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம்
பணி அனுபவம் 12 ஆண்டுகள் (2001 முதல் 2007 வரை தமிழ்த்துறை, ஸ்ரீகா.சு.சு.கலைக் கல்லூரி, திருப்பனந்தாள்)2007 அக்டோபர் முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பெற்ற விருதுகள் இளந்தமிழர்
தேவார இசைமணி
சித்தாந்த ரத்தினம்
இலக்கிய இசை அரசு
சைவச் செம்மல்
குறள்நெறிச் செல்வர்
திருமுறைத் திலகம்
சைவ இளஞாயிறு
சொல்லின் செல்வன்
கருத்தரங்கு / பணிப்பட்டறைகள் நடத்திய விவரம் இயக்குநர்

 • ஒன்பதாம் திருமுறை & திருமந்திர ஆய்வு மாநாடு, வாரணாசி – 2007.
 • இந்திய மெய்ஞ்ஞானம், பண்பாட்டு ஆய்வு மாநாடு, ரிஷிகேசம் - 2008
 • பதினோராம் திருமுறை ஆய்வு மாநாடு, வாரணாசி – 2008
 • திமாலியம் –தேசியக் கருத்தரங்கம் – 2011, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • கிறித்துவக் கருத்தரங்கம் – 2011, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர்

 • பெரியபுராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி – 2001
 • திருஞான சம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி – 2002
 • சிவப்பிரகாசர் இலக்கிய ஆய்வு மாநாடு, கோவை – 2003
 • சுந்தரர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி – 2005
 • தமிழ் உணர்த்தும் பக்தி மாநாடு, ரிஷிகேசம் – 2005
 • மாணிக்கவாசகர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி – 2006
 • ஒருங்கிணைப்பாளர் 2008 முதல்:

 • மெய்யியல் துறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • கலைக்குழு உறுப்பினர்

 • பல்கலைக்கழகக் கலைக்குழு பல்கலைக்கழகக் உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்

 • பண்பாட்டியல் ஆராய்ச்சி அரங்க மலர் – 2011, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள்: ‘சமூக நல்லிணக்கத்திற்கு மெய்யியல் பங்களிப்பு’ தமிழக அரசு நிதி நல்கை – குறுங்கால ஆய்வுத்திட்டம்.
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்:
 • திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்பெறும் அருட்சுனைஞர் பட்டயம், சைவசித்தாந்தம்.
  கோவை, கற்பகம் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பெறும் சோதிடவியல் பட்டம், பட்டயம்.
 • புறநிலைத்தேர்வாளர் (தமிழ் ஆய்வியல் நிறைஞர், அருட்சுனைஞர் பட்டயம் செயல்முறைத் தேர்வுகள்)

 • பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
 • அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
 • பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
 • பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
ஆய்வு நெறியாளர் விவரம்
 • முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை - 8
 • ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை - 9
வெளியீடுகள் ஆய்வுக் கட்டுரைகள்

 • உலகளாவிய நிலையில் – 12
 • தேசிய நிலையில் - 30
 • மாநில நிலையில் - 45
 • வெளியிட்டுள்ள நூல்கள் - 5
தொடர்பு விவரம் 926, மணிகணீசர் கோயில் தெரு,
கீழராச வீதி, தஞ்சாவூர் – 613 001.
தஞ்சாவூர் – 613 007.
தொலைபேசி எண் : 04362 – 231823
செல்பேசி எண் : 94435 64626, 99525 85972
மின்னஞ்சல் முகவரி : [email protected]
வெளிநாட்டுப்பயணங்கள்
நேபாளம் திருமுறைக் கருத்தரங்கம் (7 நாட்கள்) 1999 & 2011)
இலங்கை திருமுறை இசை நிகழ்ச்சி(10 நாட்கள்) 2005
ஆஸ்திரேலியா திருமுறை இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு, இந்தியத் தத்துவம் மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள் (25 நாட்கள்)
மலேசியா தமிழர் திருநாள் விழா – சிறப்பு விருந்தினர், இந்தியத் தத்துவம், தமிழ் இலக்கிய மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள் (12 நாட்கள்) வள்ளலார் விழா – சிறப்பு விருந்தினர் – ஆகஸ்டு, 2013
சிங்கப்பூர் திருமுறைக் கருத்தரங்கம் – சிறப்பு விருந்தினர், தொடர் சொற்பொழிவுகள், வகுப்புகள் (12நாட்கள்)

செய்திகளும் நிகழ்வுகளும்