பழங்குடிமக்கள் ஆய்வு மையம்

நோக்கம்

  • தமிழ் நாட்டிலுள்ள பழங்குடிமக்கள் குறித்து ஆய்வு செய்தல்.
  • பழங்குடிமக்களுக்கும் பழங்குடி மக்களோடு தொடர்புடைய அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்தல்.
  • அரசு நல்கையில் பழங்குடிமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் மூலம் அவர்கள் பெற்ற வளர்ச்சியை மதிப்பாய்வு செய்தல்.
  • பழங்குடிமக்கள் குறித்துப் பல துறைகளில் (மொழியியல், மானிடவியல், சமூகவியல், பொருளியல் மற்றும் நாட்டுப்புறவியல்) ஆய்வுகள் கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல்.
  • பழங்குடிமக்களின் அருங்காட்சியகம் நிறுவுதல்.
  • பழங்குடியினரின் நாட்டுப்புற இலக்கியங்களை ஒலி நாடாவிலும் ஒளிநாடாவிலும் பதிவு செய்து ஆய்வு மேற்கொள்ளுதல்.
  • பழங்குடிமக்களிடையே பயன்படுத்தப்படும் மருந்து மூலிகைகள், விலங்கின மருந்துகள், இனவியல் மருத்துவ இயல் குறித்து மருத்துவமானிடவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

ஆசிரியர்கள்


Sivaraman TRC

முனைவர் எம். ஏ. சிவராமன்
உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

செய்திகளும் நிகழ்வுகளும்