முனைவர் ரெ.நீலகண்டன்

cm-img

முனைவர் ரெ.நீலகண்டன்
பேராசிரியர்

பெயர்: முனைவர் ரெ.நீலகண்டன்
பதவி: பேராசிரியர்
துறை: தொழில் மற்றும் நில அறிவியல் துறை
கல்வித்தகுதி: முது அறிவியல் (புவி அமைப்பியல்),முதுகலை தொழில்நுட்பம் (தொலை உணர்வு)முனைவர் பட்டம் (நில அறிவியல்)
சிறப்புத் தகுதி: தொலை உணர்வு மற்றும் புவிசார் தகவல் தொழில் நுட்பம் மூலம் நில அறிவியல் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை அறிதல்.
விருப்பமான ஆய்வுக்களம்: புவிசார் தகவல் தொழில்நுட்பம் மூலம் இயற்கை பேரிட மேலாண்மை (நிலச்சரிவு) புவி மேற்பரப்பு சூழியல், கடற்கரை வளம் நீர் வளம் மற்றும் மேம்பாடு.
பணி அனுபவம்: ஆராய்ச்சி அனுபவம் : 21 ஆண்டுகள்
ஆசிரியப்பணி : 13 ஆண்டுகள்

  • Professor, Department of Industries and Earth Sciences, Tamil University,23.12.2012 Till date.
  • Associate Professor, Department of Industries and Earth Sciences, Tamil University, 23.12.2009 to 22.12.2012.
  • Senior Lecturer, Department of Geology, Periyar University, Salem, 24.11.2008 to 23.12.2008.
  • Lecturer, Department of Geology, Periyar University, Salem 24.11.2004 to 23.11.2008.
  • Research Scientist, Bharathidasan University, Tiruchirappalli, 20.07.2003 to 23.11.2004.
  • Research Associate, Bharathidasan University, Tiruchirappalli, 01.04.2002 to 19.07.2003.
  • Project Associate, Bharathidasan University, Tiruchirappalli, 20.05.2001 to 1.03.2003.
  • Research Assistant, IRS, Anna University, Chennai, 01.06.1992 to 30.06.1993.
பெற்ற விருதுகள்: இளம் விஞ்ஞானிக்கான ஆய்வுத்திட்ட விருது இந்திய அறிவியல் மற்றும் அறிவியல் கழகத்தால் வழங்கிய ஆய்வுத் தகைமையாளர்.
கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்:
  • National Conference on Exploration Geology and Geomatics on March 7-9-2007.
  • National Conference on Natural Disaster Management Thoughts in Ancient Tamil Literature on February 11-12-2011.
மேற்கொள்ளப் பட்ட ஆய்வுத் திட்டங்கள்:
  • Geomatics Based Lanslide hazard zontion Mapping in Shervoroy hill Ranges, Department of Science & Technology, New Delhi, Rs 6.0 Lakhs
  • Geospatial Technology for Landslide hazard Zonation in Coonoor –Kothagiri Taluks of Nilgiris, UGC, New Delhi, Rs 9.0 Lakhs
  • Soil Conservation Measures using Geospatial Technology in Orathanadu Taluks, Government of Tamil nadu, Rs 2.2 Lakhs
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்: Indian Society of Geomatics Indian Society of Remote Sensing and Photogrammetry, Geospatial world Disaster Advances, Indian Landslides.
ஆய்வு வழிகாட்டுதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை : 2
ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை : 5
வெளியீடுகள்: ஆய்வுக்கட்டுரைகள்: 56
உலகளாவிய நிலையில் : 18
தேசிய நிலையில் : 36
மாநில நிலையில் : 02

நூல்கள்:

  • Exploration Geology and Geomatics (McMillan Publishers) வெளிக்கொணர்வு புவி அமைப்பியல் மற்றும் தொலை உணர்வு தொழில் நுட்பவியல்.
  • Disaster Management Thoughts in Ancient Literature தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் காணலாகும் பேரிடர் மேலாணமை செய்திகள்.
தொடர்பு விவரம்: இல்லம்:
97/7, கார்த்திகேயன் சாலை, யாகப்பா நகர்,
தஞ்சாவூர் – 613 010,
தமிழ்நாடு.
அலைபேசி எண் : 094433 85282
மின்னஞ்சல் முகவரி : neels2004@gmail.com
இதர தகவல்கள்:
  • Executive Committee Member for Interuniversity of Geomatics Technology, Kerala University, Trivandram
  • Member, Syndicate, Periyar University, Salem (2008-2011)
  • Board of Studies Member for Geology in Tamil, Bharathidasan, Periyar and Kerala University.
  • Subject Expert Member for Anna University, PRIST and Vinayaga Mission deemed University.
  • Dy. Warden for Boys, Periyar University,(2004-2008)
  • Head in Charge Department of Botany, Periyar University, Salem (2004-2004)
  • Head in charge Department of Geology, Periyar University, Salem (2004-Feb 2005).

செய்திகளும் நிகழ்வுகளும்