முனைவர் இரா.சு.முருகன்

dummy-img

முனைவர் இரா.சு.முருகன்
உதவிப்பேராசிரியர்

பெயர் முனைவர் இரா.சு.முருகன்
பதவி உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
துறை மொழிபெயர்ப்புத்துறை
கல்வித்தகுதி முதுகலை(தமிழ்), முதுகலை(வரலாறு),
முதுகலை(மொழியியல்),
முதுகலை(ஆங்கிலம்), இளங்கல்வியியல்(வரலாறு),
ஆய்வியல் நிறைஞர்(மொழியியல்)
பட்டயம் (மொழியியல்),
முனைவர் பட்டம்(மொழியியல்)
சிறப்புத் தகுதி “அறிவியல் பாட நூற்களில் மொழிபெயர்ப்பின் பங்கு” ( முனைவர் பட்ட ஆய்வேடு)
விருப்பமான ஆய்வுக்களம்
  • மொழிபெயர்ப்பு
  • மொழிபெயர்ப்பு நிகரன்கள்
  • கலைச்சொல்லாக்கம்
பணி அனுபவம்
  • ஆய்வு அனுபவம் -11 ஆண்டுகள்
  • பயிற்றுவித்தல் அனுபவம் -13 ஆண்டுகள்
பெற்ற விருதுகள்
  • ரவிவர்மா ஓவியர் விருது – 2006, இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை. நாள் : 22.09.2007
  • கல்வி வழிகாட்டி விருது – 2012, இடம்: திருவதிக் குன்னம், விழுப்புரம் மாவட்டம். நாள் : 25.05.2012
  • சிறந்த முறையில் பணியாற்றியதற்குரிய விருது – இயற்கை மிஷன் – 2012 மேதகு தமிழக ஆளுநர் அவர்களின் இலவச முதலுதவிப் பயிற்சி – இயற்கை மிஷன் – 2012 திட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகமும் தஞ்சை, செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனமும் இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டமைக்காக தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தரவர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்களால் சிறந்த முறையில் பணியாற்றியதற்குரிய விருது – இயற்கை மிஷன் -2012 வழங்கப்பட்டது. இந்த விருது ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சு.முருகன் அவர்களுக்கு மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்களால் வழங்கப்பட்டது. இடம்: ஆளுநர் மாளிகை, சென்னை. நாள் : 20.12.2012
  • தெய்வத்தமிழ்ச் சுடர் விருது – 2013 – அனைத்துலக 11ஆவது ஆய்வு மாநாடு. இடம்: தமிழ் ஐயா கல்விக் கழகம், ஔவை அறக்கட்டளை, ஔவைக் கோட்டம், திருவையாறு. நாள் : 20.07.2013
கருத்தரங்கு / பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்
  • பல்கலைக்கழக மானியக்குழுவின் 11ஆவது ஐந்தாண்டுத் திட்ட நல்கையில் “இதழியல் மொழிபெயர்ப்பு” என்னும் ஒரு நாள் பயிலரங்கம் 27.09.2012
  • இலவச முதலுதவிப் பயிற்சி – இயற்கை மிஷன் – 2012 திட்டம் 31.10.201 முனைவர் சின்னசாமி செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ், தஞ்சாவூர் ( மாநில அளவில் )
  • “செய்தி ஊடகங்களும் மொழிபெயர்ப்பும்” என்னும் பொருண்மையில் ஒரு நாள் துறைக் கருத்தரங்கம். 28.11.2012
  • “சாகித்திய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்” – சிறப்புக் கருத்தரங்கம் 17.04.2013
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்கள் / நடைபெற்று வருபவை முடித்தளிக்கப்பட்ட ஆய்வுத் திட்டம்

  • மொழிபெயர்ப்பு நிகரன்கள் ( தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுத் திட்டமாக 2009ஆம் ஆண்டில் முடித்தளிக்கப்பட்டது )
  • நடைபெற்று வரும் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுத் திட்டம்

  • திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களும் மொழிபெயர்ப்பாளர்களும்
  • ஊடகங்களும் கடன் பெயர்ப்பும் ( 2013 – 2014 )
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்
  • தஞ்சை, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தில் 2008ஆம் ஆண்டு முதல் வாழ்நாள் உறுப்பினர்.
  • ‘திசை எட்டும்’ என்னும் மொழியாக்கக் காலாண்டிதழில் 2011ஆம் ஆண்டு முதல் உறுப்பினர். இடம்: மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி.
ஆய்வு நெறியாளர் விவரம் முனைவர் பட்டம்

  • முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை (நடைபெற்று பருபவை) : 10
  • ஆய்வியல் நிறைஞர்:

  • ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை(முடித்தவர்கள்) : 08
  • ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை(நடைபெற்று பருபவை) : 10
வெளியீடுகள் ஆய்வுக் கட்டுரைகள்

  • உலகளாவிய நிலையில் 04
  • தேசிய நிலையில் 16
  • மாநில நிலையில் 25
  • நூல்கள்
    மொழிபெயர்ப்பு நிகரன்கள் ( தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு )
    மூன்று நூல்களுக்கு பதிப்புக்குழு உறுப்பினராகச்செயல்பட்டமை.
தொடர்பு விவரம் முகவரி அலுவலக முகவரி
முனைவர் இரா.சு.முருகன்,
உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
இல்ல முகவரி
முனைவர் இரா.சு.முருகன்,
80, மாரீஸ் நகர்,
முதல் தெரு,
நீலகிரி தெற்குத் தோட்டம்,
மருத்துவக் கல்லூரிச் சாலை,
தஞ்சாவூர் – 613 004.
தொலைபேசி எண் : 9442703308
மின்னஞ்சல் முகவரி : rsmurugan@gmail.com.

செய்திகளும் நிகழ்வுகளும்