கல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதி

தொகுப்பாசிரியர்: முனைவர். சி. சுப்பிரமணியம்
வெளியீட்டு எண்: 312, 2006, ISBN:81-7090-373-4
டெம்மி1/8, பக்கம் 245, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கல்வியியல் தொடர்பான ஆங்கில மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும், தமிழ் மொழிப் பொருளையும் விளக்கும் இருமொழி அகராதியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கில நூல்களை விளங்கிக் கொள்ள முற்படும்போது இத்தகைய அகராதிகள் மிகவும் பயனுடையதாகும். கல்வியியலில் விளங்காத ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப் பொருளை அறியவும், ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவ்வகராதி நன்கு உதவும்.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறிப்பதுடன், அச்சொல்லுக்கான முழு விளக்கத்தையும் தமிழிலேயே அளித்திருப்பது மாணவர்க்ள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற அனைவருக்கும் பயனுடையதாகும்.

News & Events