சங்க இலக்கியச் சொல்லடைவு

நூலாசிரியர்: முனைவர். பெ. மாதையன்
வெளியீட்டு எண்: 327, 2007, ISBN:81-7090-388-2
டெம்மி1/8, பக்கம் 664, உரூ. 380.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்தச் சொல்லடைவின் ஒவ்வொரு பதிவும் சொல், மொத்த வருகையிட எண்ணிக்கை, நூல் சுருக்கம், பாடல் எண், வரி எண்களோடு கூடிய வருகையிடங்கள் என்ற அமைப்பில் அமைந்துள்ளன. முதலில் பத்துப்பாட்டும் பின்னர் எட்டுத்தொகையும் என வருகையிடங்கள் அமைந்துள்ளன.

News & Events