சித்த மருத்துவத் தொகை அகராதி

தொகுப்பாசிரியர்: மருத்துவர் சே. பிரேமா
வெளியீட்டு எண்: 126, 1989, ISBN: 81-7090-158-8
டெம்மி1/8, பக்கம் 236, உரூ. 30.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சித்த மருத்துவத்தில் கூறப்பெறும் தொகைச்சொற்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இத்தொகைச்சொற்கள் மூலிகை, தாது, சீவ வகுப்பு எனப்பிரித்து அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் இலக்கத் தொகைமுறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை நூல் மாணவர்க்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், இத்துறை ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயன் நல்கும்.

News & Events