தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல் (1992 வரை)

நூலாசிரியர்: முனைவர். இரா. திருநாவுக்கரசு
வெளியீட்டு எண்: 334, 2008, ISBN:81-7090-395-5
டெம்மி1/8, பக்கம் 229, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சொற்பொருள், அகராதி, நிகண்டு போன்ற பொருண்மைகளில் வெளிவந்த ஆய்வுகளை விளக்கக் குறிப்புகளுடன் ஆய்வு அடைவாக இந்நூலில் அமைக்கப்பெற்றுள்ளது. நூல், கட்டுரை குறித்த ஆய்வுப் பொருட் சுருக்கம் ஒவ்வொரு தலைப்பின் கீழும் தரப்பட்டுள்ளது ஒவ்வொரு தலைப்பின் ஆய்வுப்பொருளையும் போக்கையும் உணர்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள இவை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடயதாகும்.
இவ்வாய்வடங்கலில் அச்சுருப்பெறாத ஆய்வரங்கக் கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில், பெரிது முயன்றும் கிடைக்கப்பெறாத கட்டுரைகளின் பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது.

News & Events