தமிழ் பாரம்பரியமிக்க வெளிநாட்டு அறிவிப்புகள்

DR. S. N. Kandaswamy
வெளியீட்டு எண்: 372, 2010, ISBN:978-81-7090-415-1
டெம்மி1/8, பக்கம் 208, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நான்கு கட்டுரைகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
Prof. Herman Tieken’s Kavya in South India: Old Tamil Cankam poetry (2001) மற்றும் Sheldon Pollok’s The Language of the Gods in the World of Men (2009) என்னும் இரண்டு நூல்கள் பற்றிய மதிப்புரைகளை முதல் இரண்டு கட்டுரைகளில் காணலாம். அடுத்துள்ள இரண்டில் தொல்காப்பியத்தின் காலம் மற்றும் சங்க இலக்கியங்களின் தொன்மை குறித்த உண்மைகளைத் தெளிவாக உரைக்கக் காணலாம். இதற்காக நூலாசிரியர் மேற்கொண்டுள்ள கடுமையான முயற்சியும் ஆழ்ந்த நோக்கும் அனைவராலும் பாராட்டத் தக்கன.

News & Events