பெருஞ்சொல்லகராதி தொகுதி – 4

முதன்மைப் பதிப்பாசிரியர்: முனைவர் பெ. மாதையன்
வெளியீட்டு எண்: 242, 2002, ISBN:81-7090-302-5
டெம்மி1/4, பக்கம் 504, உரூ. 250.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்த நான்காம் தொகுதி உயிர் எழுத்து வரிசையில் இறுதித் தொகுதியாய் வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ‘ஊ’ முதல் ’ஃ’ வரை விளக்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

News & Events