பெருஞ்சொல்லகராதி தொகுதி – 5

முதமைப் பதிப்பாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய ஜோசப்
வெளியீட்டு எண்: 356, 2010, ISBN: 978-81-7090-399-4
டெம்மி1/4, பக்கம் 466, உரூ. 330.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ்ப் பல்கலைக்கழகப் பெருஞ்சொல்லகராதி ஐம்பது ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியைக் காட்டுவதாகும். இது புதிய சொற்களின் பெருக்கத்தையும் கலைச்சொற்களின் வளர்ச்சியையும் காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வகையில் இப்போது ‘க’ முதல் ‘கனோபலம்’ வரை 10,191 ககர வரிசைச் சொற்களை மட்டும் பதிவுகளாகக் கொண்டு இந்த ஐந்தாம் தொகுதி வெளிவந்துள்ளது.

News & Events