திருக்குறள் கணினி பகுப்பாய்வு

K.C. Chellamuthu, S. Baskaran
வெளியீட்டு எண்:38, 1984, ISBN
டெம்மி 1/4, பக்கம் 350, உரூ. 166.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

யாப்பிலக்கண ஆய்வு, குறளின் இலக்கண அமைப்பு, அளபெடைகள், உயிர், மெய்களைக் கொண்டு முடியும் சொற்கள், உயிரில் தொடங்கும் சொற்கள், குறளில் காணப்படும் வினா-விடை முறை, வெண்பா யாப்பு, நாள், மலர், காசு, பிறப்பு என முடியும் குறள்கள், குறள் வெண்பா இலக்கணம் போன்றவை கணிப்பொறி மூலம் ஆராயப் பெற்று எழுதப்பெற்ற நூல்.

News & Events