சிவஞான போத மாபாடியப் பொருள் நிலை விளக்கம்

நூலாசிரியர்:மகாவித்துவான். சி. அருணை வடிவேலு முதலியார்
வெளியீட்டு எண்: 150, 1991, ISBN: 81-7090-191-x
கிரவுன்1/4, பக்கம் 792, உரூ. 200.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

திராவிட மாபாடியகாரரின் சிவஞான போத மாபாடியத்தின் பொருள் நிலையை, மரபு முறையில் மிக எளிய முறையில் விரிவாக யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிவு நிலையில் நின்று எழுதியுள்ளார் மகாவித்துவான் சி.அருணை வடிவேலு முதலியார் அவர்கள்.

இந்நூலில் இலக்கணம் விளக்கப்பட்டிருக்கிறது. தருக்கம் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. மரபு முறைமையில் செந்தமிழில் எழுதப்பட்டுள்ளது. வடமொழியும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தம் பொருள்கள் ஏனைய தத்துவக் கருத்துகளின் பொருள்களோடு ஒப்பாய்வுச் செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. விளக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஏற்படக்கூடிய தடைகள் யாவை எனவும் அத்தடைகளுக்குரிய விடைகள் இவையெனவும் கூறப்பட்டுள்ளன.

இந்நூல் சைவ உலகிற்கும் தமிழ் மொழிக்கும் வழங்கப்பட்டுள்ள மிகச்சிறந்த கொடையாகும்.

News & Events