பக்தி இயக்கத்தில் சமுதாயப் பார்வை

நூலாசிரியர்: முனைவர். தா. ஈசுவரப்பிள்ளை
வெளியீட்டு எண்: 219, 2000, ISBN:81-7090-279-7
டெம்மி1/8, பக்கம் 332, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சமயத்தையும் பக்தியையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த பக்தி இலக்கியம் வெறும் இறையுணர்வை ஊட்டும் இலக்கியம் என்ற நிலையில் மட்டும் அமையாது அது தோன்றிய காலத் தமிழகத்தின் சமுதாய, பொருளாதார, சமய, பண்பாட்டுத் துறைகளைப் படம் பிடித்துக் காட்டும் பேரிலக்கியமாகவும், சமுதாய, பொருளாதாரச் சமத்துவச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் புரட்சி இலக்கியமாகவும் விளங்குமாறு அமைவதை இந்நூலாசிரியர் ஆய்ந்து எழுதியுள்ளார்.

சாதிமுறை, அடிமை நிலை, பண்பாடு, பெண்களின் நிலை, குடும்பம், சமயநிலை போன்ற தலைப்புகளில் பல புதிய செய்திகள் இந்நூலில் அமைந்துள்ளன.

News & Events