பொறுப்பு

ஆங்கில மூலம்: கார்டன் பி. ராபி
தமிழாக்கம்; இரா.சுப்பராயலு
வெளியீட்டு எண்: 34, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 100, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

இந்நூல், மேற்பார்வையாளருக்கான கையேடாகும். இதில், நீங்களும் உங்கள் பணியும், பணியினைத் திட்டமிடல், பணியை முடிக்கப்பெறுதல், உங்கள் குழுமத்தின் வளர்ச்சி, பணியிடத்தில் பாதுகாப்பு, உங்களுடைய வளர்ச்சி, சுருங்கக்கூறின் என ஏழு தலைப்புகளில் மேற்பார்வையாளருக்கான வழிகாட்டுதல்களை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார், பிற்சேர்க்கையும் சொற்பட்டிகையும் மிகவும் பயனுடையன.

News & Events