மேலாளர்

ஆங்கிலம்: கார்டன் பி. ராபி
தமிழில்: இரா. சுப்பராயலு
வெளியீட்டு எண்:49, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 132, உரூ. 30.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

இந்நூல் மேலாண்மை இயலில் முதன்மையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படைக் கருத்துகளை விளக்குகிறது. இது, உயர்நிலை, இடைநிலை மேலாளர்களுக்குரியது. சிறந்த நிருவாகத்திற்குத் தேவையான சில அடிப்படைக் கருத்துக்களை இது எளிமையாக விவரிக்கிறது. குறிப்பாக, இந்நூல் தொழிலுலகிற்கு ஒரு கையேடாகவும், மாணவர்களுக்கு ஒரு துணை நூலாகவும் பயன்பட வல்லது.

News & Events