தொடர்பு மொழி மற்றும் அபிவிருத்தி

Dr. V. Chidambaranatha pillai
வெளியீட்டு எண்: 222, 2001, ISBN:81-7090-282-7
டெம்மி1/8, பக்கம் 292, உரூ. 150.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

காணிப்பேச்சு வழக்கின் போக்கு, அவர்களின் கருத்துப்போக்கின் தன்மை, சமூகத்தில் வெவ்வேறு சூழல்களில் காணிப்பேச்சு வழக்கைப் பயன்படுத்தும் தன்மை, மொழிமேம்பாடு, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கான பரிந்துரைகள் கொண்ட ஆங்கில நூல்.

தமிழ்நாட்டுக் காணிக்காரப் பழங்குடி மக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூலாகும்.

News & Events