பழங்குடியினர் மத்தியில் மக்கள் தொகை அமைப்புகள்

திருத்தியவர்: K.N. Reddy, T.V. Raghava Rao
வெளியீட்டு எண்: 132, 1991, ISBN: 81-7090-167-7
டெம்மி 1/8, பக்கம் 522, உரூ. 120.00, முதற்பதிப்பு
அரைகாலிகோ

பல்வேறு மலையின் மக்களின் தொகை பற்றிய ஆய்வு நூல். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மலையின மக்கள் ஆய்வு மையத்தில் 11,12,13-12-1985 இல் நடைபெற்ற அனைத்திந்தியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் மொத்தம் 24 ஆங்கிலக் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

மலையின மக்கள் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூலாக இது திகழ்கின்றது.

News & Events