தென் இந்தியாவின் கடல்சார் வரலாறு

Dr. G. Victor Rajamanickam, Dr. V.S. Arulraj
வெளியீட்டு எண்: 158, 1994, ISBN:81-7090-206-1
டெம்மி1/8, பக்கம் 436, உரூ. 125.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பழங்காலத் தென்னிந்தியத் துறைமுகங்கள், படகு வகைகள் பற்றிய தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு இலக்கியக் குறிப்புகள், படகின் உறுப்புகள் போன்ற பல அரிய செய்திகளைத் தரும் நூல். பண்டைத் தமிழரின் நீர்வழிப் போக்குவரத்து, வணிகம் முதலான செய்திகளை இந்நூல் ஆங்கிலத்தில் விளக்குகிறது.

News & Events