மலையாள இலக்கண வரலாறு

நூலாசிரியர்: முனைவர். வே. சா. அருள்ராசு
வெளியீட்டு எண்: 218, 2000, ISBN:81-7090-278-9
டெம்மி1/8, பக்கம் 130, உரூ. 75.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மலையாள நாட்டில் முதலில் தோன்றிய லீலாதிலகம் என்னும் முதல் இலக்கண நூல், ஹெர்மன் குண்டர்ட் எழுதிய மலையாள மொழி இலக்கணம், கேரள பாஷா வியாகரணம், கேரள கௌமுதி, வியாகரண மித்ரம், கேரள பாணினீயம், ஐரோப்பியர்களின் மலையாள இலக்கணங்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் தம் ஆய்வினை நிகழ்த்தி அதனை நூலாகவும் எழுதி வழங்கியுள்ளார்.

மலையாள இலக்கண நூல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு மிகவும் பயனுடைய நூலாகும்.

News & Events