சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும்

நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் பெ.கோவிந்தசாமி
வெளியீட்டு எண்: 378, 2010, ISBN:978-81-7090-421-2
டெம்மி1/8, பக்கம் 88, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சிந்துவெளி நாகரிகம் சிந்து நதிக்கரையில் தோன்றி மறைந்த ஒன்றாகும். சிந்துவெளி நாகரிகம் பண்டைய உலகில் திகழ்ந்த நாகரிகத் தொட்டில்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி, மறைவு போன்றவை ஆராயப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் நுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நாகரிகத் தொனைமை அகழ்வாராய்ச்சிகள் வழியே நிறுவப்பெற்றுள்ளது. அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, தொழில், வணிகம், சமுதாயம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவில் எழுத்துக்கலை பற்றியும் மட்கலக் குறியீடுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

News & Events