சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

நூலாசிரியர்: பேரா. க. வெள்ளைவாரனனார்
வெளியீட்டு எண்: 250, 2002, ISBN:81-7090-310-6
டெம்மி1/8, பக்கம் 840, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சைவ சமய மெய்நூல்களாம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கின் பொருளமைப்பினை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், திருமுறைகள் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள நுண்பொருள்களையெல்லாம் ஒப்பு நோக்கி ஆராய்ந்து இந்நூலில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஆசிரியர்.

சமயம் மற்றும் மெய்ப்பொருளியல் துறைக்குப் பெருமை நல்கும் அரிய படைப்பு.

News & Events