திருமுறைத் திருநெறி தொகுதி – 1

நூலாசிரியர்: முது முனைவர். சி. அருணை வடிவேலு முதலியார்
வெளியீட்டு எண்: 258, 2003, ISBN:81-7090-318-1
டெம்மி1/8, பக்கம் 402, உரூ. 105.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் காலந்தோறும் சிவ வழிபாட்டு நெறி வளர்ந்த வரலாற்றை விளக்கியுரைக்கின்றது. திருமுறைச் சைவம், திருமுறைத் திருநெறி ஆகியவற்றின் நுட்பமான வேறுபாடுகளை ஆசிரியர் சுட்டி உரைக்கின்றார்.

தனித்தமிழ்க் காலம், கலப்புக்காலம், வேதகாலம், சங்க காலம், திருவள்ளுவர் காலம். சமயகாலம், திருமுறை வகுப்பு, ஆழ்வார்கள் காலம், பிற்கால ஆசிரியர்கள் என்னும் தலைப்புகளில் ஆசிரியர் விரிவான ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்.

சமயம் மற்றும் மெய்ப்பொருளியல் துறை ஆய்வுக்குத் துணையாகும் அரிய நூல்.

News & Events