அடிப்படை இயந்திரவியல்

நூலாசிரியர்: திரு, கே. ஆர். கோவிந்தன்
வெளியீட்டு எண்: 189, 1997, ISBN:81-7090-248-5
டெம்மி1/8, பக்கம் 354, உரூ. 160.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பொறியியல் கல்வித்துறையின் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் பயனுடைய பாலமாக விளங்கும் இயந்திரவியல் தொடர்பான செய்திகளைத் தமிழில் தரும் நூல். சக்தி வகைகள், கொதிகலன்கள் பற்றிய செய்திகள், நீராவிக் குளிர் வடிகலன்களின் நன்மைகள், நீராவிப்பொறியின் நன்மை தீமைகள், பொறிவகைகள், நீராவிச் சுழல் வகைகள், மின் நிலைய வகைகள், காற்றழுத்தி வகைகள், உலோக இணைப்பு முறைகள், கடைசல் இயந்திர வகைகள், இழைப்பு இயந்திரங்கள் போன்றவை பற்றிய செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

தமிழில் பொறியியல் நூல்கள் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இந்நூல் அமைந்துள்ளது.

News & Events