முனைவர் பட்ட நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்

 

”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2020-2021ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்டச் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு(TURCET) 28.02.2021 காலை 11.00 முதல் 01.00 மணி வரை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மற்றும் உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்,சென்னை ஆகிய மையங்களில் நடைபெறும்”

 

“தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்”

(TURCET SYLLABUS)

முனைவர் பட்டச் சேர்க்கைக்கான படிப்புகள் மற்றும் நுழைவுத் தேர்வுக்கான பாடத் தொகுப்புகள்

#
முனைவர் பட்டப் படிப்புகள்Ph.D Subjects
நுழைவுத் தேர்வுக்கானபாடத் தொகுப்புகளும் / பாடத்திட்டமும்Subject Groups / SyllabusNote: Click on the subject to download the syllabus

 

குறிப்பு:  நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்திற்கு தொடர்புடைய பாடத்தைச் சொடுக்கவும்

1 வரலாறு – History
வரலாறு-நுண்கலை – History-Fine Arts
கலைவரலாறு – Art History
நுண்கலை – Fine Arts
வரலாறு-சிற்பம் – History-Sculpture
வரலாறு –சுவடியியல் – History –Manuscriptology
வரலாறு -கல்வெட்டியல் – History-Epigraphy
தொல்லியல் – Archaeology
கடல்சார் தொல்லியல்- Marine Archaeology
“1.TURCET – வரலாறு(History)”
2  இசை   Music ”2.TURCET -இசை(Music)”
3 பரதநாட்டியம் – Bharathanatiyam ”3.TURCET-பரதநாட்டியம்(Bharathanatiyam)”
4 தமிழ் – Tamil
தமிழ் – சுவடியியல் – Tamil –Manuscriptology
அகராதியியல் – Lexicography
“4.TURCET-தமிழ்(Tamil)”
5 ஆங்கிலம் – English ”5.TURCET-ஆங்கிலம்(English)”
6 மொழிபெயர்ப்பியல் – Translation ”6.TURCET-மொழிபெயர்ப்பியல்(Translation)”
7 மொழியியல் – Linguistics ”7.TURCET-மொழியியல்(Linguistics)”
8 சமூகப்பணி – Social Work, சமூகவியல் – Sociology ”8.TURCET-சமூகப்பணி(Social Work)”
9 கல்வியியல்- Education ”9.TURCET-கல்வியியல்(Education)”
10 மெய்யியல் – Philosophy
கோயில் நிருவாகம் – Temple Management
யோகா – Yoga
பண்பாடு – Culture
”10.TURCET-மெய்யியல், சமயம் மற்றும் யோகா( Philosophy, Religion and Yoga)”
11 மானிடவியல் – Anthropology ”11.TURCET-மானிடவியல்(Anthropology)”
12 நாட்டுப்புறவியல் – Folklore “12.TURCET-நாட்டுப்புறவியல்(Folklore)”
13 ஒப்பிலக்கியம் – Comparative Literature ”13.TURCET-ஒப்பிலக்கியம்(Comparative Literature)”
14 சித்தமருத்துவம் – Siddha Medicine
மருந்து அறிவியல் – Pharmaceutical Sciences
உயிர் வேதியியல் – Biochemistry
தாவரவியல் – Botany
வேதியியல் – Chemistry
மருத்துவத் தாவரவியல் – Medicinal Botany
உயிர்த் தொழில்நுட்பவியல் – Biotechnology
நுண்ணுயிரியல் – Microbiology
தாவரவியல் – Botany
”14.TURCET-சித்தமருத்துவம்(Siddha Medicine)”
15 நிலத்தியல் – Geology
பயன்பாட்டு நிலத்தியல் – Applied Geology
நிலஅறிவியல் – Earth Science
தொலையுணர்வியல் – Remote Sensing
புவியியல் – Geography
புவிசார்தகவலியல் – Geoinformatics
”15.TURCET-நிலஅறிவியல்(Earth Science)”
16 தாவரவியல் – Botany
உயிர்த் தொழில்நுட்பவியல் – Biotechnology
பட்டுவளர்ப்பு – Sericulture
வனவியல் – Forestry
”16.TURCET-தாவரவியல்(Botany)”
17 கணிதம் – Mathematics ”17.TURCET-கணிதம்(Mathematics)”
18 கணிப்பொறி அறிவியல் – Computer Science “18.TURCET-கணிப்பொறி அறிவியல்(Computer Science)”
19 சுற்றுச்சூழல் அறிவியல் – Environmental Science
சுற்றுச்சூழல்-உயிர்த் தொழில்நுட்பவியல்- Environmental Biotechnology
சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் – Environmental Microbiology
நுண்ணுயிரியல் – Microbiology
உயிர்த் தொழில்நுட்பவியல் – Bio-technology
சுற்றுச்சூழல் மேலாண்மை – Environmental Management
”19.TURCET-சுற்றுச்சூழல் அறிவியல்( Environmental Science)”
20 நூலகம் மற்றும் தகவல் அறிவியல் -
Library and information Science
”20.TURCET-நூலகம் மற்றும் தகவல் அறிவியல்(Library and Information Science)”

 

செய்திகளும் நிகழ்வுகளும்